கல்கிசையில் கத்திக்குத்து:ஒருவர் பலி!

கல்கிசையில் நேற்றிரவு இடம்பெற்ற குழுமோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்கிசை சில்வெஸ்ரர் வீதியில், இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இதன்போது, கத்திக்குத்துக்கு இலக்காகியே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!