ஹற்றனில் உதைபந்தாட்ட போட்டி!

நுவரெலியா மாவட்டம் ஹற்றன் டிக்கோயா நகரசபையின் ஏற்பாட்டில்இ அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டி நேற்று ஹற்றன் டன்பார் மைதானத்தில் ஆரம்பமானது.

ஹற்றன் டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த போட்டியில்இ பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்டு உதைபந்தாட்ட சுற்று போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்இ மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் பி.சக்திவேல்இ எஸ்.பிலிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!