ஜனாதிபதி வேட்பாளருக்கு நிபத்தனையுடனே ஆதரவு: அருணலு மக்கள் முன்னணி

தாட்டத் தொழிலாளர்களுக்கு மாத வேதனத்தை பெற்றுகொடுக்க முன்வரும் வேட்பாளருக்கே, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என அருணலு மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை முன்நிறுத்தும் வேட்பாளருக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்போம் என அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே.ஆர்.கிசான் தெரிவித்துள்ளார்.

அருணலு மக்கள் முன்னணியின் கூட்டம் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!