எமது கட்சிக்குள் இருக்கும் நெருக்கடிகள் சாதாரணமானது-ருவன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை சாதாரணமான ஒன்று என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறான நெடிக்கடி நிலைமை ஏற்படுவது இயல்பானதொன்றே. இது ஒரு பெரிய விடயமல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பியகம பகுதியில் இடம்பெட்டர் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!