பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் விழுந்ததில் பலர் மரணம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 24 பேர் பரிதாபமாக பலியாகினர்.குறித்த விபத்தின் போது 30 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது பாக்ரா என்ற பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது தெரிவிக்கபப்டுகின்றது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!