பதவிகளுக்கு இடையூறு ஏற்படாது – டிலான் பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, தான் உட்பட இன்னும் சில அமைப்பாளர்களும், நகரசபை உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனாவில் அங்கத்துவத்தை பெற்றதாகத் தெரிவித்தார்.


ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, தான் உட்பட இன்னும் சில அமைப்பாளர்களும், நகரசபை உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனாவில் அங்கத்துவத்தை பெற்றதாகத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், தங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எந்த இடையூறும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

மேலும் கோட்டபாய பொது வேட்பாளராக உள்ளதால் அவருக்கு பொதுஜன பெரமுனவின் அங்கத்துவம் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!