வீரர்களை மனரீதியாக கட்டியெழுப்ப வேணடும்-குமார சங்கா

நமது கிரிக்கெட் வீரர்கள் மன ரீதியாக விழும்போது அவர்களின் வலிமையை கட்டியெழுப்புவதற்கு பகிரங்க விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இலங்கை அணியின் தலைவர் குமார சங்ககார தெரிவித்துள்ளார்

மன அழுத்தத்தினால் செய்துகொள்ளும் தற்கொலைகளை தடுக்க உதவும் 1333 இலவச சேவையை பிரபலபடுத்தும் முகமாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

நமது வீரர்கள் மன ரீதியாக விழும்போது அவர்களை கட்டியெழுப்ப பகிரங்க விவாதம் ஒன்று நடைபெற்றால்தான் பல வீரர்களின் விளையாட்டு பயணம் இடைநடுவே தடைபெறாது என்று சுட்டிக்காட்டினார் .(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!