கோட்டாபயவின் வழக்கு ஒக்டோபர் முதல் ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விஷேட நீதாய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

சம்பத் அபேகோன் , சம்பத் விஜேரத்ன மற்றும் சம்ப ஜானகி உள்ளிட்ட மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபத்தில் குலாம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!