விளை­யாட்­டுத்­து­றையில் சூதாட்டத்துடன் தொடர்பபுடையவர்களுக்கு எதிராக வர்த்தமானி வெளியானது

சூதாட்­டத்­துடன் தொடர்­பு­டைய எவரும் இலங்கை விளை­யாட்­டுத்­து­றையில் நிர்­வாக பத­வி­களைப் பெறு­வ­தற்கு தடை விதிக்கும் வர்த்­த­மானி வெளி­யா­கி­யுள்­ளது.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரீன் பெர்­னாண்­டோவே இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட்­டுள்ளார்.

அதன்­படி சூதாட்­டத்­துடன் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்டோ அல்­லது அவர்­களின் உற­வி­னர்கள் யாரேனும் சூதாட்­டத்­துடன் தொடர்புபட்­டி­ருந்­தாலோ இந்­த புதிய வர்த்­த­மா­னியின்படி விளை­யாட்­டுத்­து­றையில் எவ்­வித பதவியையும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!