எஸ்.பி மற்றும் டிலான் மொட்டில் சங்கமம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!