மைத்திரி,மஹிந்த இரகசியமாக சந்திப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு கொழும்பில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட உறுதி செய்துள்ளார்.

எவ்வாறாயினும் இது தனிப்பட்ட சந்திப்பு என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!