ஜனாதிபதியிடம் சிறப்பு இயந்திரம் கையளிப்பு!

ரஷ்ய விஞ்ஞானி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு இயந்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய விஞ்ஞானி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீச்சு மற்றும் இரசாயனப் பொருட்கள் என்பவற்றைக் கண்டுபிடிக்கக்கூடிய சிறப்பு இயந்திரம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்நிகழ்வில் குறித்த இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் டொலர் பெறுமதியான இந்த இயந்திரம் கலாநிதி எவ்ஜெனி உசசேவ் என்பவரினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலாநிதி எவ்ஜெனி உசச்சேவினால் இந்த இயந்திரம் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரஷ்ய விஞ்ஞானியும் ரஷ்ய நாட்டின் இலங்கைக்கான தூதுவரும் பங்கேற்றிருந்தனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!