ஜனாதிபதியை சந்தித்தார், புதிய இராணுவத் தளபதி

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.


அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயத்தின்படி இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பை குறிக்கும் வகையில் இராணுவத் தளபதியினால், ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!