அமரர் அமிர்தலிங்கத்தின், 92 ஆவது பிறந்த தினம்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்னை அமிர்தலிங்கத்தின், 92 ஆவது பிறந்த தினம், யாழ்ப்பாணத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.


அன்னார் பிறந்த ஊரான, யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தில், கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நிகழ்வு நடத்தப்பட்டது.

இதில், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார்.

நினைவுப் பேருரையை, அமரர் அமிர்தலிங்கத்தின் முன்னாள் செயலாளர் இ.பேரின்பநாயகம் வழங்கினார்.
விழாக்குழுவின் ஏற்பட்ட இடம்பெற்ற நிகழ்வில், ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!