ஸ்ரீ.சு.க மத்தியக்குழு கூட்டம் இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மாலை 6 மணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நடவடிக்கை, பொறுப்புகள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதனை, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!