இலங்கைக்கெதிரான 2ஆவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை: 244/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 109, திமுத் கருணாரத்ன 65, குசல் மென்டிஸ் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 4/63, ட்ரெண்ட் போல்ட் 3/75, வில் சோமர்வில் 1/20, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, அஜாஸ் பட்டேல் 1/48)

நியூசிலாந்து: 382/5 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 154, கொலின் டி கிரான்ட்ஹொம் ஆ.இ 83, பி.ஜெ வட்லிங் ஆ.இ 81, றொஸ் டெய்லர் 23, கேன் வில்லியம்சன் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 3/114, லஹிரு குமார 1/98, லசித் எம்புல்தெனிய 1/125 (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!