அமரர் ந.தங்கத்துரையின் பிறந்த தினம் இன்று

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அதாவது ரெலோவின் ஆரம்பத் தலைவர் அமரர் நடராசா தங்கத்துரையின், 71 ஆவது பிறந்த தினம், இன்று கொண்டாடப்படுகின்றது.


அதனடிப்படையில், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெற்கொழு விளையாட்டு மைதானத்தில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தழிழீழ இயக்கங்கள் தங்கத்துரை தலைமையிலான ரெலோ மற்றும் வே.பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உருபாகிய இடமான, நெற்கொழு விளையாட்டு மைதானத்தில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில், பிறந்த தின நிகழ்வு நடத்தப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!