வவுனியாவில் இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்

இளைஞர் யுவதிகளுக்கான சமாதானம் மற்றும் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம், வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் இன்று நடத்தப்பட்டது.

பல்வேறு நாடுகளிலும் இருந்தும் வருகை தந்துள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகள், இதில் பங்கேற்றனர்.

சமூக நலிணக்கம், சமாதானம் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவம் தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றது.
இதில், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இளைஞர்கள் மத்தியில் இருந்து, தலைமைத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் கூடிய சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!