வடக்கில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியர் சிவரூபனை கைது செய்து விசாரணை நடாத்திவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மேலும் மூவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
பளை பகுதியை சேர்ந்த கராஜ் உரிமையாளர் மற்றும் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியர் சிவரூபனிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடாத்தவே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.(நி)