முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் பதவிக்காலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.(நி)