தம்புள்ளயில் விபத்து:28 பேர் காயம்!

மாத்தளை மாவட்டம் தம்புள்ள – திகம்பதல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

அரச பேருந்தொன்றும், வானொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை தம்புள்ள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!