எல்.ஈ.டீ மின் குமிழ் வழங்கும் நடமாடும் சேவை

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி மின் பாவனையாளர்களுக்கு, இலங்கை மின்சார சபையின் சக்தி எல்.ஈ.டீ மின் குமிழ் வழங்கும் நடமாடும் சேவை, நாளை நடைபெறவுள்ளது.


பழைய பூங்கா வீதியில் உள்ள, மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தில், மின் குமிழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என, யாழ்ப்பாண பிரதேச மின் கண்காணிப்பாளர் ஏ.அருள்நாதன் அறிவித்துள்ளார்.இச் சேவையானது நாளை காலை 9.00 முதல் பிற்பகல் 5.00 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!