சஜித் – சம்பந்தன் அமைச்சர் மங்கள இல்லத்தில் சந்திப்பு.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நிதி அமைச்சர் மங்களசமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அமைச்சர் சஜித்திற்கும் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் நீண்ட உரையாடல் இடம்பெற்றுள்ளது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!