திருக்கோவில் ஆதார வைத்தியசாலை ஸ்தம்பிதம்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் மருத்துவர்களின் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அமைவாக இன்று  அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களும் பணி பஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை அவசரப் பிரிவு மாத்திரம் இயங்கி வருவதுடன், வெளி நோயாளர் பிரிவு ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டுகிறது, மேலும் இங்கு வெளி நோயாளர் பிரிவு வெறிச்சோடி இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தன.

இதேவேளை ஒரு சில நோயாளிகள் சிகிச்சைகளுக்காக வந்து திரும்பிச் செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)

 

 

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!