பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளநிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நோயாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளாகி வருவதனை அவதானிக்க முடிகிறது.(நி)