வவுனியாவிலும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

வவுனியாவிலும் மருத்துவ அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் மருத்துவ அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளபோதிலும், உயிர் காப்பு நடவடிக்கை மட்டும் இயங்குவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர் நோக்கி வருவதனையும் தூர இடத்திலிருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் வந்த நோயாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளாகி வருவதனையும் அவதானிக்க முடிகிறது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!