இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது!

தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் விட்டின் உள்ளே சென்ற சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை நேற்றைய தினம் இரவு கைது செய்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரை கைது செய்து அழைத்து சென்ற சிபிஐ உடனடியாக சிபிஐ தலைமையகத்தில் வைத்து நேற்று இரவு இரண்டு மணி நேரம் சிபிஐ விசாரணை செய்துள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!