பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு !

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


அதனடிப்படையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை, கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு, கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் இராணுவ தளபதி உள்ளிட்ட 20 ற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!