றெஜினோல்ட் குரே இராஜினாமா

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், மாணிக்க கல் மற்றும் ஆபணரங்கள் அதிகார சபையின் தலைவருமான றெஜினோல்ட் குரே, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


வடக்கு மாகாண ஆளுநர் பதவியை தொடர்ந்து, மாணிக்க கல் மற்றும் ஆபணரங்கள் அதிகார சபையின் தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், இராஜினாமா தொடர்பான கடிதத்தை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் தேர்தல்களை அடிப்படையாக கொண்டு, இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!