‘மெகேவர பியஸ’ தொழில் தினைக்களம் திறப்பு

கொழும்பு நாராஹேன்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள, ‘மெகேவர பியஸ’ தொழில் திணைக்களத்தின் அங்குரார்பண வைபவம், இன்று காலை நடைபெற்றது.


புதிய கட்டடம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது.


இதன் போது, சர்வ மத வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், அனைத்து தொழில்சார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனத்தை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவதே இதன் நேக்கமாக என, தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!