யாழில், உயர் விருதிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

இசைவானம் இசைமன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகளுக்கான உயர் விருது வழங்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

விருதுகளைப் பெறத் தெரிவுசெய்வதற்காக, துறைசார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சமூக மேம்பாடு மற்றும் மானிட மேம்பாடு சார்பாக சமூகங்களில் பல்வேறு நெறிகளிலும் பல்வேறுபட்ட தொண்டுகளை ஆற்றியோரைக் கௌரவிக்கும் நோக்கில் இவ்விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்யவுள்ளதாக, ஏற்பாட்டாளர்களான, அருட்தந்தை ஜோன் போல் அடிகள் மற்றும் பிரம்மஸ்ரீ ஆ.கோபாலகிருஸ்ணன் குருக்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!