4 இந்திய மீனவர்கள் கைது

இந்திய மீனவர்கள் 4 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடங்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில ஈடுபட்டுக்கொண்டிருந்த, தமிழக மீனவர்கள் 4 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், தமிழகம் புதுக்கோட்டை கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!