மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல்!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தின், மண்ணெண்ணை நிரப்பு இயந்திரத்திற்கு அதிகாரிகளால் நேற்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காது, வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதாக மக்கள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக, மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள மண்ணெண்ணெய் விற்கும் இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!