சவேந்திர சில்வாவிற்கு சர்வதேச ரீதியில் எதிர்ப்பு

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.

இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஜக்கிய நாடுகள் சபையின் தொடர்ச்சியான அறிக்கைகளால் சிக்கியுள்ள இலங்கையின் மூத்த இராணுவ அதிகாரி சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நேற்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, ஜ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!