யாழ், கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில், உணகவம் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில், உணவகத்திற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர், தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.


நேற்று இரவு, சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில், உணவக உரிமையாளர் காயமடைந்துள்ளார்.
அத்துடன், அங்கிருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!