வடக்கு ஆளுநரை சந்தித்தார் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்!

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத சுதந்திரம் அல்லது மத நம்பிக்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அகமட் ஷாஹீத், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!