இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நிறைவு

இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது.

யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக கடமையாற்றி மஹேஸ் சேனாநாயக்க 2017ம் ஆண்டு ஜீலை மாதம் 19ம் திகதி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு மேலாக இராணுவத் தளபதியாக கடமையாற்றிய அவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!