ஜனாதிபதி வேட்பாளர்கள் மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதாக மகா சங்கத்தினரிடம் உறுதியளிக்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை உடனடியாக வௌியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த எல்லே குணவங்ச தேரர், 13 ஆவது அரசியலமைப்பு காரணமாக பல உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!