பாகிஸ்தான் பாடசாலையில் குண்டுவெடிப்பு : ஐவர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில், 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.


குண்டுத் தாக்குதலானது, பலூசிஸ்தானின் கியூட்டா நகரிலுள்ள இஸ்லாமிய பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது, 7 குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!