தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து தான் விலகியுள்ளதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள அனைத்து பதவிகளிலும் இருந்து தான் விலகியுள்ளதாக அக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான வெள்ளிமலை எனப்படும் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.(நி)