மாத்தளை மாவட்டம் தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளை – ஹபரண வீதியின் குடாகஸ்வௌ பகுதியில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
வான் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட இவ்விபத்தில், மூவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த இருவர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(நி)