மட்டு, செங்கலடி பிரதேச சபை அமர்வு

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் 20 ஆவது அமர்வு, இன்று தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் நடைபெற்றது.


செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் உத்தியோகபூர்வ வாகனத்தை தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதையும், சபையின் நிதியை மக்களுக்கு பயனளிக்காத விடயங்களுக்குப் செலவிடுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென பிரதேச சபையின் மாதாந்த உறுப்பினர் அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வீண் விரயம் செய்யப்பட்ட நிதியினை தவிசாளர் இச்சபைக்கு மீளச்செலுத்த வேண்டுமெனவும் கேட்கப்பட்டுள்ளது. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!