லசந்தவை கொலை செய்தவர்கள் எங்கே? சிஹான் செமசிங்க கேள்வி

நான்கரை வருடம் ஆகியூம் இன்னும் லசந்தவை கொலை செய்தவர்கள் யார் என்று இந்த அரசாங்கம் கண்டுபிடிக்கவில்லை சிஹான் செமசிங்க தெரிவித்துள்ளார்

கொழும்பு நெலும்மாவத்தையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

2015 ஆம் ஆண்டு தேர்தல் மேடைகளில் லசந்த கொலை தொடர்பாக இ எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் மற்றும் தாஜூடீனின் கொலை தொடர்பாக முக்கிய தேசிய கட்சி உட்பட நல்லாட்ச்சி அரசாங்கம் பேசியது இ ஆனால் நான்கரை வருடம் ஆகியூம் அந்த கொலைகள் தொடர்பாக எந்த ஒரு சரியான விசாரணையூம் நடத்தவில்லை இதுவரை ஒரு அறிக்கையோ அல்லது விசாரணைகளின் முடிவூகளையோ மக்களுக்கு வழங்கவில்லை இ மாறாக சேறுபூசி எங்களை அவமதிக்கும் செயல்களில் இறங்கியூள்ளனர் என்றார்

நான் நான்கரை வருடங்களில் இந்த அரசாங்கத்திடம் தௌpவாக கேட்டிருந்தோம் இந்த கொலை விசாரணைகளை நடத்தி உரியவர்களுக்கு தண்டனை வழங்குங்கள் என்று ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை… அதேபோல கின்சா விக்கரமா தூங்கவூம் விசாரணை தொடர்பாக விளக்கம் கோரி ரணில் விக்கரமசிங்கற்கும் அரசுக்கு கடிதம் ஒன்ற அனுப்பியிருந்தார் அதற்கும் பதில் இல்லைஇஇஇஇ உண்மையிலே அந்த கொலையாளிகள் எங்களுடைய அணியை சார்ந்தவர்கள் இல்லை இஅவர்கள் அரசை சார்ந்தவர்கள் என்ற தௌpவூ மக்களுக்கு வந்துள்ளது இன்று நாட்டு மாக்கள் இந்த கொலை தொடர்பாக அரசுக்கு விரல் நீட்டுகின்றனர்.

தந்தையின் கொலை தொடர்பாக விசாரணைகளை நடத்தும் படி அகின்ஸா கோரிக்கைவிட்டுருப்பாராயின் அவருக்கும் நாங்கள் சொல்கின்றௌம் அது நடக்காது என்று… காரணம் இது வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டு மேடைகளில் பேசப்பட்ட விடையமாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஷிஹான் செமசிங்க தெரிவித்தார்…(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!