இரஜரட்ட பல்கலைக்கழக மருத்து பீடத்தில் பயின்று, பட்டம்பெற்ற மருத்துவப் பட்டதாரிகளும் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
யாழில் தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வேலை வாய்ப்பு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.(நி)