யாழில் கிறிஸ்தவ மதகுருமாரை ரணில் சந்தித்தார்!(காணொளி இணைப்பு)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மத குருமார்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பிரதமர், நேற்று இரவு கிறிஸ்தவ மத குருமார்களுடனும் சந்திப்பில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, கிறிஸ்தவ மதக்குருக்களுடன் பல விடயங்கள் குறித்து பிரதமர் கலந்துரையாடினார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!