நல்லை ஆதீனத்திற்கு பிரதமர் விஜயம்! (காணொளி இணைப்பு)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லை ஆதீனத்திற்கும் விஜயம் செய்தார்.

இதன்போது சாதனைத் தமிழன் கலாநிதி செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் பிரதமரை வரவேற்றார்.

தொடர்ந்து நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்றுக்கொண்ட பிரதமருக்கு, நல்லை ஆதீன குரு முதல்வரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து நல்லை ஆதீனத்தில், ஆதீன கர்த்தா மற்றும் இந்து மதக்குருமார்களுடனும், பிரதமர் சந்திப்பில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பின்போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சின்மயா மிசன் சிதாகானந்தா சுவாமிகள் உட்பட இந்துக்குருமார்கள் பலரும் கலந்துகொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!