இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியப் பிரஜைகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

ருவிட்டர் பக்கத்தின் ஊடாக தனது வாழ்த்தினை, ‘இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்’ என மோடி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!