நுவரெலியா நானு ஓயா பகுதியில் மண்சரிவு, ஒருவர் உயிரிழப்பு.

நுவரெலியா நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டுக்கு முன்பாக வேலை செய்துகொண்டிருந்த நபர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 33 வயதுடைய அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மூர்த்தி இராஜேந்திரன் என தெரியவருகின்றது.

மரண விசாணைகளின பின்னர் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!