செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்திலும் அனுஸ்டிப்பு

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்த மாணவிகள் நினைவுகூரப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!