கண்டி அக்குறணை பிரதேசத்திற்கு, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய விஜயம்

கண்டி மாவட்டத்திலுள்ள அக்குறணைப் பிரதேசத்திற்கு, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ச விஜயம் செய்தார்.

இதன்போது, அக்குறணை அவத்துக்கொட நகரில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில், ஜனாதிபதி அபேட்சகர் கோட்டபாய
ராஜபக்ஷவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான, கெஹnலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அலுத்தகமகே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!